Back to Entertainment
குட்டி குரங்கு | Kutti Kurangu | Tamil Kids Dance Song | Mikki Mobi
🐒 குட்டி குரங்கு குதிக்கும் குரங்கு! 🐒
A happy Tamil kids' dance song full of animals and fun: a jumping monkey, a singing sparrow, a crow, a cuckoo, a puppy, a cat, a duck and laughing fish! Sing, clap, dance and jump along with your little ones. 👏💃
Kutti Kurangu is a fun Tamil rhyme for toddlers, preschool and kindergarten kids. It helps children learn animal names and animal sounds and enjoy rhythm, clapping and dancing.
✍️ Author: Nimmi
📺 Channel: Mikki Mobi
⏱️ Song parts
0:00 டம் டம் டம் – Intro
0:13 குட்டி குரங்கு குதிக்கும் குரங்கு
0:31 சின்ன சின்ன சிட்டு வந்து
0:45 தப்பு தப்பு தப்பட்டை
1:10 குட்டி நாய் வாலை ஆட்டி
1:24 யாரு ஓடுது? நாய்க்குட்டி!
1:32 குட்டி குரங்கு (மீண்டும்)
1:46 ஓடி ஓடி ஆடி ஆடி
2:07 குட்டி குட்டி கூட்டம் வந்து
2:14 ஆடு ஆடு! ஓடு ஓடு!
🎵 Lyrics
குட்டி குரங்கு குதிக்கும் குரங்கு,
கொம்பைக் கண்டால் ஓடும் குரங்கு!
சின்ன சின்ன சிரிப்புக் குரங்கு,
சுற்றிச் சுற்றி ஆடும் குரங்கு!
ஹே ஹே ஹே — ஆடு ஆடு!
ஹோ ஹோ ஹோ — ஓடு ஓடு!
கை தட்டு தட்டு — கால் தட்டு தட்டு!
குட்டிக் குட்டி கூத்து பாட்டு!
யாரு ஓடுது? நாய்க்குட்டி!
யாரு பாயுது? பூனைக்குட்டி!
யாரு ஆடுது? குரங்குக்குட்டி!
யாரு பாடுது? நம்ம குட்டி!
👍 If your kids enjoyed this song, please Like, Share and Subscribe to Mikki Mobi for more Tamil kids songs!
🔔 Turn on the bell so you never miss a new song.
#TamilRhymes #KuttiKurangu #TamilKidsSongs #MikkiMobi #KidsDanceSong #TamilNurseryRhymes #ChuttiSongs #BabySongs
#TamilKidsSongs
Watch on YouTube

More Videos
Dolby Atmos | Epiq Screen 🎥🔊 #BroadwayCinemas #coimbatore #shorts
கொட்டைப் பாக்கா இது? 😂 சிக்கன் குழம்பு திருட்டு! | Tamil Crow Comedy #shorts
பாட்டி தினமும் 2 டீ ஏன் போடுறாங்க? 😢 கடைசியில் கண்கலங்க வைக்கும் கதை! ❤️ #Shorts
She Saved a Tiny Sparrow… Then It Saved Her 🥹🐦 #shorts
ஆராரோ ஆரிராரோ 🌙 நிலவே என் மழலையே | Tamil Lullaby to Make Baby Sleep